இடிந்து விழுந்த கயவர்களின் கோட்டை
நாடகம் நடத்தி,பகடைகளை நகர்த்தி, பிழைத்துக் கொண்டிருந்த சதிகாரர்கள் திகைத்துப் போயினர்! கருணையற்ற,மனித மற்ற,மிருகங்களாய் உருமாறிய சுயநலமிகள்! சுழன்று கொண்டு இருக்கும் நீதிச் சக்கரத்தின் கண்களில் அகப்பட்டுக் கொண்ட […]

வானம் கசிந்தது! விரக்தியின் உச்சத்தில் விலாசங்களை கேட்டு விண்மீன்கள் எத்தனித்தன! காணாமல் போன கடிதங்களைப் போல் திடீரென தென்படும் வானவில்! ஒவ்வொரு மூலையிலும் ஒடுங்கி கிடக்கும் அறிவிப்பு
இடிந்து விழுந்த கோபுரங்கள் திடீர் திடீரென பெய்த மழை! குடிசைகளுக்குள் புகுந்த பெருவெள்ளம்! பரிதவித்த ஏழை மாணாக்கர்கள்! இயற்கையற்ற விதிகளை செயற்கையாய் உருவாக்கும் செம்மறி ஆட்டு கூட்டங்கள்!
கலகமற்ற காகிதப் பணயம்! சிலந்தி வலையைப் பின்னுகிறது; நூதன முறையில் ஒரு இழப்பு! பறக்கும் பட்டாம்பூச்சிகள் மழையில் நனைந்தன. அரசன் தன் மகுடத்தை காக்க வேண்டும்! ஓநாய்கள்